குட்டீஸ் ஸ்பெஷல் |Top 25 சூப்பர்ஹிட் தமிழ் ரைம்ஸ் | 50 நிமிடங்கள் | Tamil Nursery Rhymes | +50 Mins


அப்பா என்னை அப்பா என்னை அழைத்து சென்றார்.அங்குஓரிடம். அங்கி ருந்த குயிலும், மயிலும் ஆடித் திரிந்தன். பொல்லா நரியும் புனுகு பூனை எல்லாம் நின்றன. குட்டி மான்கள்,ஒட்டைச் சிவிங்கி கூட இருந்தன. குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்துக் ‘குறுகு’ றென்றது. யானை ஒன்று காதைக் காதை ஆட்டி நின்றது . முதலை தலையைத் துக்கீப் பார்த்து மூச்சு விட்டது! கரடி கூட உறுமிக் கொண்டே காலைத் தூக்கிற்று ! சிறுத்தை ஓன்று கோபத் தோடு சீறிப் பார்த்தது! அங்கு எங்கள் அருகி லேயே சிங்கம் நின்றது ! கரடி, சிங்கம் புலியைக் கண்டேன்; கண்டும் பயமில்லை . சூர னைப் போல் நின்றி ருந்தேன்; துளியும் பயமில்லை ! சென்ற அந்த இடம் உனக்குத் தெரிய வில்லையா ? மிருகக் காட்சி சாலை தானே; வேறொன்றும் இல்லை ! [Music] அப்பா என்னை அழைத்து சென்றார்.அங்குஓரிடம். அங்கி ருந்த குயிலும், மயிலும் ஆடித் திரிந்தன். பொல்லா நரியும் புனுகு பூனை எல்லாம் நின்றன. குட்டி மான்கள்,ஒட்டைச் சிவிங்கி கூட இருந்தன. குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்துக் ‘குறுகு’ றென்றது. யானை ஒன்று காதைக் காதை ஆட்டி நின்றது . முதலை தலையைத் துக்கீப் பார்த்து மூச்சு விட்டது! கரடி கூட உறுமிக் கொண்டே காலைத் தூக்கிற்று ! சிறுத்தை ஓன்று கோபத் தோடு சீறிப் பார்த்தது! அங்கு எங்கள் அருகி லேயே சிங்கம் நின்றது ! கரடி, சிங்கம் புலியைக் கண்டேன்; கண்டும் பயமில்லை . சூர னைப் போல் நின்றி ருந்தேன்; துளியும் பயமில்லை ! சென்ற அந்த இடம் உனக்குத் தெரிய வில்லையா ? மிருகக் காட்சி சாலை தானே; வேறொன்றும் இல்லை ! [End] வண்டி வருகுது கடகடா கடகடா வண்டி வருகுது கடகடா கடகடா வண்டி வருகுது களை மாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது டக்டக் டக்டக் வண்டி வருகுது டக்டக் டக்டக் வண்டி வருகுது தாவித் தாவி ஓடும் குதிரை வண்டி வருகுது. கடகடா கடகடா வண்டி வருகுது கடகடா கடகடா வண்டி வருகுது களை மாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது டக்டக் டக்டக் வண்டி வருகுது டக்டக் டக்டக் வண்டி வருகுது தாவித் தாவி ஓடும் குதிரை வண்டி வருகுது. ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது சீனு ஏறி ஓட்டும் சைக்கிள் வண்டி வருகுது. பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது. பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது. பாய்ந்து வேக மாக மோட்டார் வண்டி வருகுது ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது சீனு ஏறி ஓட்டும் சைக்கிள் வண்டி வருகுது. பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது. பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது. பாய்ந்து வேக மாக மோட்டார் வண்டி வருகுது குப்குப் குப்குப் வண்டி வருகுது. குப்குப் குப்குப் வண்டி வருகுது. கும்ப கோண மிருந்து ரயில் வண்டி வருகுது கும்ப கோண மிருந்து ரயில் வண்டி வருகுது [Music] கடகடா கடகடா வண்டி வருகுது கடகடா கடகடா வண்டி வருகுது களை மாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது டக்டக் டக்டக் வண்டி வருகுது டக்டக் டக்டக் வண்டி வருகுது தாவித் தாவி ஓடும் குதிரை வண்டி வருகுது. கடகடா கடகடா வண்டி வருகுது கடகடா கடகடா வண்டி வருகுது களை மாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது டக்டக் டக்டக் வண்டி வருகுது டக்டக் டக்டக் வண்டி வருகுது தாவித் தாவி ஓடும் குதிரை வண்டி வருகுது. ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது சீனு ஏறி ஓட்டும் சைக்கிள் வண்டி வருகுது. பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது. பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது. பாய்ந்து வேக மாக மோட்டார் வண்டி வருகுது ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது சீனு ஏறி ஓட்டும் சைக்கிள் வண்டி வருகுது. பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது. பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது. பாய்ந்து வேக மாக மோட்டார் வண்டி வருகுது குப்குப் குப்குப் வண்டி வருகுது. குப்குப் குப்குப் வண்டி வருகுது. கும்ப கோண மிருந்து ரயில் வண்டி வருகுது கும்ப கோண மிருந்து ரயில் வண்டி வருகுது [End] நாய்க்குட்டி எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி நன்றி உள்ள நாய்க்குட்டி வெள்ளை நிற நாய்க்குட்டி துள்ளி ஒடு நாய்க்குட்டி குட்டி பாப்பா தன்னேரடு குதித்து ஆடும் நாய்க்குட்டி கண்ணைப் போல வீ ட்டையே காவல் காக்கும் நாய்க்குட்டி காவல் காக்கும் நாய்க்குட்டி நாய்க்குட்டி நாய்க்குட்டி எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி நாய்க்குட்டி நாய்க்குட்டி எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி நாய்க்குட்டி நாய்க்குட்டி எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி [Music] எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி நன்றி உள்ள நாய்க்குட்டி வெள்ளை நிற நாய்க்குட்டி துள்ளி ஒடு நாய்க்குட்டி குட்டி பாப்பா தன்னேரடு குதித்து ஆடும் நாய்க்குட்டி கண்ணைப் போல வீ ட்டையே காவல் காக்கும் நாய்க்குட்டி காவல் காக்கும் நாய்க்குட்டி நாய்க்குட்டி நாய்க்குட்டி எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி நாய்க்குட்டி நாய்க்குட்டி எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி நாய்க்குட்டி நாய்க்குட்டி எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி [End] சின்ன சின்ன தோசையாம் சின்ன சின்ன தோசையாம் தின்ன தின்ன ஆசையாம் தின்ன தின்ன ஆசையாம் திருப்பிப் போட்ட தோசையாம் வட்ட வட்ட தோசையாம் வயிறு நிறைய தின்னலாம் நெய்யில் சுட்ட தோசையாம் நீயும் நானும் தின்னலாம் அம்மா சட்ட தோசையாம் அரிசி மாவு தோசையாம் சேர்ந்து நாம தோசையாம் சந்தோஷமா சாப்பிடலாம் [Music] சின்ன சின்ன தோசையாம் தின்ன தின்ன ஆசையாம் தின்ன தின்ன ஆசையாம் திருப்பிப் போட்ட தோசையாம் வட்ட வட்ட தோசையாம் வயிறு நிறைய தின்னலாம் நெய்யில் சுட்ட தோசையாம் நீயும் நானும் தின்னலாம் அம்மா சட்ட தோசையாம் அரிசி மாவு தோசையாம் சேர்ந்து நாம தோசையாம் சந்தோஷமா சாப்பிடலாம் [End] டமாரமாம். டம்டம் டம்டம் டமாரமாம். டமாரப் பெருமை அபாரமாம். ‘டம்டம்’ எனது குரலாகும். ‘டமாரம்’ எனது பெயராகும். ஜால வித்தை செய்யும்இடம், சர்க்கஸ் அட்டம் ஆடும்இட ம் . ஏலம் கூறி விற்கும்இட ம் எல்லா இடமும் நான் இருப்பேன். அரசர் அடையும் வெற்றிகளை அனைவரும் அரிய்ச் செய்கின்ற முரசோ எனது அண்ணாச்சி. மிருதங் கம்என் தங்கச்சி. [Music] டம்டம் டம்டம் டமாரமாம். டமாரப் பெருமை அபாரமாம். ‘டம்டம்’ எனது குரலாகும். ‘டமாரம்’ எனது பெயராகும். ஜால வித்தை செய்யும்இடம், சர்க்கஸ் அட்டம் ஆடும்இட ம் . ஏலம் கூறி விற்கும்இட ம் எல்லா இடமும் நான் இருப்பேன். அரசர் அடையும் வெற்றிகளை அனைவரும் அரிய்ச் செய்கின்ற முரசோ எனது அண்ணாச்சி. மிருதங் கம்என் தங்கச்சி. [End] டிங் டாங் டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் கோயில் யானை வருகுது. குழந்தைகளே, பாருங்கள். மணியை ஆட்டி வருகுது. வழியை வீட்டு நில்லுங்கள். ஆடி ஆடி வருகுது. அந்தப் பக்கம் செல்லுங்கள். ஊரைச் சுற்றி வருகுது. ஒர மாக நில்லுங்கள். டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் கோயில் யானை வருகுது. குழந்தைகளே, பாருங்கள். கோயில் யானை வருகுது. குழந்தைகளே, பாருங்கள். குழந்தைகளே பாருங்கள். குதித்து ஓடி வாருங்கள். குழந்தைகளே பாருங்கள். குதித்து ஓடி வாருங்கள். டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் [Music] டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் கோயில் யானை வருகுது. குழந்தைகளே, பாருங்கள். மணியை ஆட்டி வருகுது. வழியை வீட்டு நில்லுங்கள். ஆடி ஆடி வருகுது. அந்தப் பக்கம் செல்லுங்கள். ஊரைச் சுற்றி வருகுது. ஒர மாக நில்லுங்கள். டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் கோயில் யானை வருகுது. குழந்தைகளே, பாருங்கள். கோயில் யானை வருகுது. குழந்தைகளே, பாருங்கள். குழந்தைகளே பாருங்கள். குதித்து ஓடி வாருங்கள். குழந்தைகளே பாருங்கள். குதித்து ஓடி வாருங்கள். டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் டிங் டாங் டிங் டிங் டிங் டாங் டிங் [End] வீதி நடுவில் வீதி நடுவில் ஒன்று சேர்ந்து விதம் விதமாய் ஆடினோம். பாதி ஆட்டம் ஆடும் முன்னே ‘படம்’ டென்று பெய்தது. வெள்ளிக் கம்பி போலப் பெய்து விரட்டி விட்ட தெங்களை. துள்ளிக் குதித்து வீடு சென்றோம் துரித மாக யாவரும். நின்ற பிறகு வீதி யெங்கும் நெடுகத் தண்ணீர் ஓடவே ஒன்று சேர்ந்து குடுகு டென்றே ஓடி வந்தோம் யாவரும். கத்திக் கப்பல் ,சண்டைக் கப்பல் கணக்கில் லாமல் நாங்களும் எத்த னையோ மிதகக் விட்டோம் எல்லாம் காகி தத்திலே! ஆடி ஆடிச் செல்லும் என்றன் அழகுக் கப்பல் தன்னுடம் ஆடிப் பாடிச் சென்ற தாலே அதிக நேரம் ஆனதே ! ஆடி ஆடிச் செல்லும் என்றன் அழகுக் கப்பல் தன்னுடன் ஆடிப் பாடிச் சென்ற தாலே அதிக நேரம் ஆனதே ! [Music] வீதி நடுவில் ஒன்று சேர்ந்து விதம் விதமாய் ஆடினோம். பாதி ஆட்டம் ஆடும் முன்னே ‘படம்’ டென்று பெய்தது. வெள்ளிக் கம்பி போலப் பெய்து விரட்டி விட்ட தெங்களை. துள்ளிக் குதித்து வீடு சென்றோம் துரித மாக யாவரும். நின்ற பிறகு வீதி யெங்கும் நெடுகத் தண்ணீர் ஓடவே ஒன்று சேர்ந்து குடுகு டென்றே ஓடி வந்தோம் யாவரும். கத்திக் கப்பல் ,சண்டைக் கப்பல் கணக்கில் லாமல் நாங்களும் எத்த னையோ மிதகக் விட்டோம் எல்லாம் காகி தத்திலே! ஆடி ஆடிச் செல்லும் என்றன் அழகுக் கப்பல் தன்னுடம் ஆடிப் பாடிச் சென்ற தாலே அதிக நேரம் ஆனதே ! ஆடி ஆடிச் செல்லும் என்றன் அழகுக் கப்பல் தன்னுடன் ஆடிப் பாடிச் சென்ற தாலே அதிக நேரம் ஆனதே ! [End] திராட்சை திராட்சைப் பழம் – நல்ல திராட்சைப் பழம். தின்னதின்ன இனிமை யான திராட்சைப் பழம். கொத்துக் கொத்தாய் இருக்குமாம் . கொடியில் மேலே தொங்குமாம். அத்த னையும் பறிக்கவே ஆசை யாக இருக்குமாம். திராட்சைப் பழம் – நல்ல திராட்சைப் பழம். தின்னதின்ன இனிமை யான திராட்சைப் பழம். காற்றில் ஆடி அசையுமாம். கற்கண் டைப்போல இனிக்குமாம் பார்க்கப் பார்க்க, எட்டியே பறித்துத் தின்னத் தூண்டுமாம். திராட்சைப் பழம் – நல்ல திராட்சைப் பழம். தின்னதின்ன இனிமை யான திராட்சைப் பழம். பச்சைக் கோலி போலவே பளப ளப்பாய் இருக்குமாம். நிச்ச யமாய் வாயிலே எச்சில் ஊறச் செய்யுமாம். திராட்சைப் பழம் – நல்ல திராட்சைப் பழம். தின்னதின்ன இனிமை யான திராட்சைப் பழம். [Music] திராட்சைப் பழம் – நல்ல திராட்சைப் பழம். தின்னதின்ன இனிமை யான திராட்சைப் பழம். கொத்துக் கொத்தாய் இருக்குமாம் . கொடியில் மேலே தொங்குமாம். அத்த னையும் பறிக்கவே ஆசை யாக இருக்குமாம். திராட்சைப் பழம் – நல்ல திராட்சைப் பழம். தின்னதின்ன இனிமை யான திராட்சைப் பழம். காற்றில் ஆடி அசையுமாம். கற்கண் டைப்போல இனிக்குமாம் பார்க்கப் பார்க்க, எட்டியே பறித்துத் தின்னத் தூண்டுமாம். திராட்சைப் பழம் – நல்ல திராட்சைப் பழம். தின்னதின்ன இனிமை யான திராட்சைப் பழம். பச்சைக் கோலி போலவே பளப ளப்பாய் இருக்குமாம். நிச்ச யமாய் வாயிலே எச்சில் ஊறச் செய்யுமாம். திராட்சைப் பழம் – நல்ல திராட்சைப் பழம். தின்னதின்ன இனிமை யான திராட்சைப் பழம். [End] தத்தித் தத்தி தத்தித் தத்தி ஓடிவரும் தவளையாரே – கொஞ்சம் தயவு செய்து நின்றிடுவீர் தவளையாரே சுத்த மாகத் தினம் குளித்தும் தவளையாரே – உடல் சொறி சொறியாய் இருப்பதேனோ தவளையாரே. பூச்சி புழு பிடித்து வரும் தவளையாரே உம்மை பிடித்து பாம்பு தின்பதேனோ தவளையாரே மாரிக் காலம் வந்து விட்டால் தவளையாரே – ஏனோ வறட்டுக் கத்தல் கத்துகிறீர் தவளையாரே ? நீருக் குள்ளே நீச்சடிக்கும் தவளையாரே – இங்கே நிலத்தில் வந்து குதிப்பதேனோ தவளையாரே? ஊமை போல இருப்ப தேனோ தவளையரே ? – சும்மா உருண்டைக் கண்ணால் பார்ப்பதேனோ தவளையாரே? [Music] தத்தித் தத்தி ஓடிவரும் தவளையாரே – கொஞ்சம் தயவு செய்து நின்றிடுவீர் தவளையாரே சுத்த மாகத் தினம் குளித்தும் தவளையாரே – உடல் சொறி சொறியாய் இருப்பதேனோ தவளையாரே. பூச்சி புழு பிடித்து வரும் தவளையாரே உம்மை பிடித்து பாம்பு தின்பதேனோ தவளையாரே மாரிக் காலம் வந்து விட்டால் தவளையாரே – ஏனோ வறட்டுக் கத்தல் கத்துகிறீர் தவளையாரே ? நீருக் குள்ளே நீச்சடிக்கும் தவளையாரே – இங்கே நிலத்தில் வந்து குதிப்பதேனோ தவளையாரே? ஊமை போல இருப்ப தேனோ தவளையரே ? – சும்மா உருண்டைக் கண்ணால் பார்ப்பதேனோ தவளையாரே? [End] காலைக் கோழி காலைக் கோழி கூவும் முன்னே, கண்ணை விழித்துக் கொள்ளலாம்; எண்ணெய் தேய்த்து முழுகலாம். பட்ட் ணத்தில் வாங்கி வந்த பட்டு ஆடை எடுக்கலாம்; கட்டிப் பார்த்து மகிழலாம். பட்ச மான அப்பா விடம், பட்டாஸ் கட்டு வாங்கலாம்; சுட்டுச் சுட்டுத் தீர்க்கலாம். தருவாள் அம்மா, பட்ச ணங்கள் தட்டு நிறைய வாங்கலாம் ; பிட்டுப் பிட்டுப் போடலாம். [Music] காலைக் கோழி கூவும் முன்னே, கண்ணை விழித்துக் கொள்ளலாம்; எண்ணெய் தேய்த்து முழுகலாம். பட்ட் ணத்தில் வாங்கி வந்த பட்டு ஆடை எடுக்கலாம்; கட்டிப் பார்த்து மகிழலாம். பட்ச மான அப்பா விடம், பட்டாஸ் கட்டு வாங்கலாம்; சுட்டுச் சுட்டுத் தீர்க்கலாம். தருவாள் அம்மா, பட்ச ணங்கள் தட்டு நிறைய வாங்கலாம் ; பிட்டுப் பிட்டுப் போடலாம். [End] சுண்டெலி சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! பண்ட மெல்லாம் கெடுத்திடும்; பானை சட்டி உருட்டிடும்; கண்ட கண்ட பொருளெலாம் கடித்து நாசம் செய்திடும். சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! பையில் ஓட்டை போட்டிடும்: பணத்தை இழக்கச் செய்திடும்: கையைக் காலை இரவிலே கடித்து என்னை எழுப்பிடும். சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! [Music] சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! பண்ட மெல்லாம் கெடுத்திடும்; பானை சட்டி உருட்டிடும்; கண்ட கண்ட பொருளெலாம் கடித்து நாசம் செய்திடும். சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! பையில் ஓட்டை போட்டிடும்: பணத்தை இழக்கச் செய்திடும்: கையைக் காலை இரவிலே கடித்து என்னை எழுப்பிடும். சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! [End] துள்ளித் துள்ளித் துள்ளித் துள்ளித் ஓடுதுபார் வெள்ளை முயல் அம்மா – அதை மெள்ள ஓடிப் பிடித்திடவே மிகவும் ஆசை அம்மா. பஞ்சு போன்ற உடலைத் தடவிப் பார்க்க ஆசை அம்மா – நான் கொஞ்சிப் பேசிக் கூடி ஆடிக் குதிக்க வேண்டும் அம்மா. பளிங்குக் கண்ணைக் கூர்ந்து நானும் பார்க்க ஆசை அம்மா – அது ஒளிந்து கொள்ளப் பிதரை நோக்கி ஓடப் பார்க்கு தம்மா . புல்லைத் தினமும் பிடுங்கிப் பிடுங்கிப் போடு வேனே அம்மா -அது மெல்ல மெல்லக் கடித்துக் கடித்து உள்ளே தள்ளும் அம்மா நெட்டைக் காது இரண்டும் மேலே நிமிர்ந்து நிற்கு தம்மா – நான் தொட்டுப் பிடித்தே இழுக்க மாட்டேன்; சொல்லை நம்பு அம்மா ! [Music] துள்ளித் துள்ளித் ஓடுதுபார் வெள்ளை முயல் அம்மா – அதை மெள்ள ஓடிப் பிடித்திடவே மிகவும் ஆசை அம்மா. பஞ்சு போன்ற உடலைத் தடவிப் பார்க்க ஆசை அம்மா – நான் கொஞ்சிப் பேசிக் கூடி ஆடிக் குதிக்க வேண்டும் அம்மா. பளிங்குக் கண்ணைக் கூர்ந்து நானும் பார்க்க ஆசை அம்மா – அது ஒளிந்து கொள்ளப் பிதரை நோக்கி ஓடப் பார்க்கு தம்மா . புல்லைத் தினமும் பிடுங்கிப் பிடுங்கிப் போடு வேனே அம்மா -அது மெல்ல மெல்லக் கடித்துக் கடித்து உள்ளே தள்ளும் அம்மா நெட்டைக் காது இரண்டும் மேலே நிமிர்ந்து நிற்கு தம்மா – நான் தொட்டுப் பிடித்தே இழுக்க மாட்டேன்; சொல்லை நம்பு அம்மா ! [End] டாக்ட ராக டாக்ட ராக நானிருந்தால் நாடி பிடித்துப் பார்த்திடுவேன். நாக்கை நீட்டு என்றிடுவேன். நன்றாய் ஊசி போட்டிடுவேன். வத்தி யாராய் நானிருந்தால் வகுப்பில் பாடம் நடத்திடுவேன் பார்த்துப் பரீட்சை எழுதுகிற பைய ணுக்குச் சுழித்திடுவேன். [Music] வக்கீ லாக நானிருந்ததால் வழக்கை நன்றாய் நட்த்திடுவேன் டக்டக் கென்று பொய்யார்களை நாலே கேள்வியில் மடக்கிடுவேன் நடிக நாக நானிருந்தால் நாடகம், சினிமா, வானொலியில் அடடா என்று மெச்சிடவே அற்பத மாக நடித்திடுவேன். [Music] சிப்பா யாக நானிருந்தால் துப்பாக் கியுடன் இருந்திடுவேன் . எப்போ தும்நான் துணிச்சலுடன், எதிரிகள் ஓடச் செய்திடுவேன். போலீ சகா நானிருந்தால் பொல்லாத் திருடனைப் பிடித்திடுவேன் காலிச் சிறைக்குள் தள்ளிடுவேன். கம்பி எண்ணச் செய்திடுவேன். [End] குரங்குக் கூட்டம் குரங்குக் கூட்டம் பார்த்திடுவாய் . குதித்து ஆடல் பார்த்திடுவாய் . சிரங்கு வந்த பையனைப்போல் தேகம் சொறிதல் பார்த்திடுவாய் . குட்டி சுமக்குது, ஒருகுரங்கு . ‘குர்குர்’ என்குது, ஒருகுரங்கு . தட்டிக் கொடுக்குது, ஒருகுரங்கு . தாவிக் குதிக்குது, ஒருகுரங்கு . கட்டிப் பிடிக்குது, ஒருகுரங்கு . கர்ணம் போடுது, ஒருகுரங்கு . எட்டிக் கிளையைப் பிடித்திட்வே எழும்பிக் குதிக்குது, ஒருகுரங்கு . கிளையில் வாலை மட்டிவிட்டுக் கீழே தொங்குது, ஒருகுரங்கு . தழையும், பழமும் பறித்தெங்கள் தலையில் போடுது, ஒருகுரங்கு . துஷ்டத் தனங்கள் மிக்கதுவாம் . சும்மா இருக்கத் தெரியாதாம் . கஷ்டம் விளைப்பதே, ஆனாலும் , கல்லால் அடித்திட் லாமொசொல் ? [Music] குரங்குக் கூட்டம் பார்த்திடுவாய் . குதித்து ஆடல் பார்த்திடுவாய் . சிரங்கு வந்த பையனைப்போல் தேகம் சொறிதல் பார்த்திடுவாய் . குட்டி சுமக்குது, ஒருகுரங்கு . ‘குர்குர்’ என்குது, ஒருகுரங்கு . தட்டிக் கொடுக்குது, ஒருகுரங்கு . தாவிக் குதிக்குது, ஒருகுரங்கு . கட்டிப் பிடிக்குது, ஒருகுரங்கு . கர்ணம் போடுது, ஒருகுரங்கு . எட்டிக் கிளையைப் பிடித்திட்வே எழும்பிக் குதிக்குது, ஒருகுரங்கு . கிளையில் வாலை மட்டிவிட்டுக் கீழே தொங்குது, ஒருகுரங்கு . தழையும், பழமும் பறித்தெங்கள் தலையில் போடுது, ஒருகுரங்கு . துஷ்டத் தனங்கள் மிக்கதுவாம் . சும்மா இருக்கத் தெரியாதாம் . கஷ்டம் விளைப்பதே, ஆனாலும் , கல்லால் அடித்திட் லாமொசொல் ? [End] கொக்கு பாரு கொக்கு பாரு கரையிலே காத்திருக்கு வெயிலிலே எதுக்கிருக்கு கரையிலே மீனுக்காது புரியலே நீரை விட்டு வெளியிலே மீனும் துள்ளி வரையிலே கொத்திக்கிச்சா லபக்குனு மீன் கொக்கு வாயிலே மக்கு மீனு கொக்குடன் மல்லு கட்ட முடியல ஏமாளி மீனுதான் இரையாகிப் போனதாம் காத்திருந்து கடமையை கச்சிதமா முடிக்கணும் நேரம் பார்த்து கொக்குபோல நெனச்சத நாம் முடிக்கனும் [Music] கொக்கு பாரு கரையிலே காத்திருக்கு வெயிலிலே எதுக்கிருக்கு கரையிலே மீனுக்காது புரியலே நீரை விட்டு வெளியிலே மீனும் துள்ளி வரையிலே கொத்திக்கிச்சா லபக்குனு மீன் கொக்கு வாயிலே மக்கு மீனு கொக்குடன் மல்லு கட்ட முடியல ஏமாளி மீனுதான் இரையாகிப் போனதாம் காத்திருந்து கடமையை கச்சிதமா முடிக்கணும் நேரம் பார்த்து கொக்குபோல நெனச்சத நாம் முடிக்கனும் [End] கை வீசம்மா கை வீசு கை வீசம்மா கை வீசு கடற்கரை போகலாம் கை வீசு காற்று வாங்கலலாம் கை வீசு கவலை மறந்து கை வீசு [Music] பூ க்களைக் காணலாம் கை வீசு ஊஞ்சல் ஆடலாம் கை வீசு ஓடிப் பிடிக்கலாம் கை வீசு [Music] கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு மெதுவாய் தின்னலாம் கை வீசு [Music] கை வீசம்மா கை வீசு கடற்கரை போகலாம் கை வீசு காற்று வாங்கலலாம் கை வீசு கவலை மறந்து கை வீசு [Music] பூ க்களைக் காணலாம் கை வீசு ஊஞ்சல் ஆடலாம் கை வீசு ஓடிப் பிடிக்கலாம் கை வீசு [Music] கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு மெதுவாய் தின்னலாம் கை வீசு [End] பண்டி கைக்கு பண்டி கைக்கு வாங்கிய பால னுடைய சட்டையைக் கொண்டு சென்று விட்டது குரங்கு ஒன்று திருடியே ! அருமை யான சட்டையை அணிந்து மனிதர் போலவே குரங்கு காட்டை நேரக்கியே ‘குடுகு’ டென்று சென்றது. ஓடிச் சென்று காட்டிலே உள்ள நண்பர் முன்னரே ஆடிப் பாடிக் குதித்தது அவைகள் கேட்க உரைத்தது மனிதன் போல உடையுடன் வந்தேன், என்னைப் பாருங்கள். இனிமேல் என்னைக் குரங்கென எவரும் கூற முடியுமோ ? கூறிக்கொண்டு இப்படி குரங்கு ஓடி மரத்தில் எரிக்கொள்ளலானது எழும்பி எழும்பி குதித்தது ஆட்டம் ஆடி குதிக்கையில் அங்கே கிளையில் சட்டையும் மாட்டிக் கொண்டுவிட்டது வலிந்து குரங்கு இழுத்தது. இழுத்து இழுத்து பார்த்ததுமே எடுக்க முடியவில்லையே. கழுத்து நொந்து போனது கர்வம் தம்மில் தொத்தியே மகிழ்ச்சியோடு தாவிடும் குரங்கு நானும் என்பதை கொஞ்சமேனும் எண்ணிடேன் மாட்டிக் கொண்டேன் சட்டியை மனிதர் போல அதலால் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன் வந்து உதவும் நண்பரே [Music] பண்டி கைக்கு பண்டி கைக்கு வாங்கிய பால னுடைய சட்டையைக் கொண்டு சென்று விட்டது குரங்கு ஒன்று திருடியே ! அருமை யான சட்டையை அணிந்து மனிதர் போலவே குரங்கு காட்டை நேரக்கியே ‘குடுகு’ டென்று சென்றது. ஓடிச் சென்று காட்டிலே உள்ள நண்பர் முன்னரே ஆடிப் பாடிக் குதித்தது அவைகள் கேட்க உரைத்தது மனிதன் போல உடையுடன் வந்தேன், என்னைப் பாருங்கள். இனிமேல் என்னைக் குரங்கென எவரும் கூற முடியுமோ ? கூறிக்கொண்டு இப்படி குரங்கு ஓடி மரத்தில் எரிக்கொள்ளலானது எழும்பி எழும்பி குதித்தது ஆட்டம் ஆடி குதிக்கையில் அங்கே கிளையில் சட்டையும் மாட்டிக் கொண்டுவிட்டது வலிந்து குரங்கு இழுத்தது. இழுத்து இழுத்து பார்த்ததுமே எடுக்க முடியவில்லையே. கழுத்து நொந்து போனது கர்வம் தம்மில் தொத்தியே மகிழ்ச்சியோடு தாவிடும் குரங்கு நானும் என்பதை கொஞ்சமேனும் எண்ணிடேன் மாட்டிக் கொண்டேன் சட்டியை மனிதர் போல அதலால் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன் வந்து உதவும் நண்பரே [End] பூம், பூம்’ ‘பூம், பூம்’ என்ற சப்தமுடன் போகுது மோட்டார் பார் ,பார் ,பார் . ‘ஜாம்,ஜாம்’ என்றே அதிலேறிச் சவாரி செய்வோம் வா, வா, வா. அப்பா காசு தந்திடுவார். அதனில் மோட்டார் வாங்கிடலாம் . சுப்பா,நீயும் தோழர்களும் சொகுசாய் ஏறிச் சென்றிடலாம். நான் தான் காரை ஓட்டிடுவேன் நாலாப்பக்கமும் சுற்றிடலாம் டான் டான் பள்ளிக்கூட மணி நம்மை அழைக்கச் சென்றிடலாம் ‘பெட்ரோல்’ வேண்டாம்; கரி வேண்டாம்; ‘பெடலை’ அழுத்தியே ஒட்டிடுவேன். எட்டுத் திசையும் சுற்றிடவே இஷ்ட்ம் உள்ளவர் வாருங்கள்! [Music] பூம், பூம்’ ‘பூம், பூம்’ என்ற சப்தமுடன் போகுது மோட்டார் பார் ,பார் ,பார் . ‘ஜாம்,ஜாம்’ என்றே அதிலேறிச் சவாரி செய்வோம் வா, வா, வா. அப்பா காசு தந்திடுவார். அதனில் மோட்டார் வாங்கிடலாம் . சுப்பா,நீயும் தோழர்களும் சொகுசாய் ஏறிச் சென்றிடலாம். நான் தான் காரை ஓட்டிடுவேன் நாலாப்பக்கமும் சுற்றிடலாம் டான் டான் பள்ளிக்கூட மணி நம்மை அழைக்கச் சென்றிடலாம் ‘பெட்ரோல்’ வேண்டாம்; கரி வேண்டாம்; ‘பெடலை’ அழுத்தியே ஒட்டிடுவேன். எட்டுத் திசையும் சுற்றிடவே இஷ்ட்ம் உள்ளவர் வாருங்கள்! [End] திருவிழா திருவி ழாவாம் திருவிழா ! தேரி ழுக்கும் திருவிழா ! ஒருமு கமாய் மக்களெல்லாம் ஒத்துக் கூடும் திருவிழா. பட்டு ஆடை உடுத்தலாம் ; பாட்டி கையைப் பிடிக்கலாம் ; கொட்டு மேளம் கேட்டதும் ; குடுகு’ டென்று ஓடலாம் . ஆனை , குதிரை பார்க்கலாம் ; அதிர் வேட்டுக் கேட்கலாம் . சேனை போல யாவரும் திரண்டு கூடிச் செல்லலாம். தேரில் சாமி வந்ததும் தேங்கா யொடு போகலாம் ஊரா ரோடு நாமுமே உடைத்து வைத்து வாண்ங்கலாம். பால்கோவா வாங்கலாம். பஞ்சு மிட்டாய் வாங்கலாம் நாலே கால் பணத்திலே நடக்கும் பொம்மை வாங்கலாம். பாட்டி நானும் கேட்பதைப் பட்ச் மாக வாங்கலாம் பாட்டி யவளைக் கையுடன் கூட்டிக் கொண்ட தேரும்புவேன். [Music] திருவி ழாவாம் திருவிழா ! தேரி ழுக்கும் திருவிழா ! ஒருமு கமாய் மக்களெல்லாம் ஒத்துக் கூடும் திருவிழா. பட்டு ஆடை உடுத்தலாம் ; பாட்டி கையைப் பிடிக்கலாம் ; கொட்டு மேளம் கேட்டதும் ; குடுகு’ டென்று ஓடலாம் . ஆனை , குதிரை பார்க்கலாம் ; அதிர் வேட்டுக் கேட்கலாம் . சேனை போல யாவரும் திரண்டு கூடிச் செல்லலாம். தேரில் சாமி வந்ததும் தேங்கா யொடு போகலாம் ஊரா ரோடு நாமுமே உடைத்து வைத்து வாண்ங்கலாம். பால்கோவா வாங்கலாம். பஞ்சு மிட்டாய் வாங்கலாம் நாலே கால் பணத்திலே நடக்கும் பொம்மை வாங்கலாம். பாட்டி நானும் கேட்பதைப் பட்ச் மாக வாங்கலாம் பாட்டி யவளைக் கையுடன் கூட்டிக் கொண்ட தேரும்புவேன். [End] குருவி ஒன்று குருவி ஒன்று மரத்திலே கூடு ஒன்றைக் கட்டியே அருமை குஞ்சு மூன்றையும் அதில் வளர்த்து வந்தது நித்தம் , நித்தம் குருவியும் நீண்ட தூரம் சென்றிடும் கொத்தி வந்து இரைதனைக் குஞ்சு தின்னக் கொடுத்திடும் இறைவன் தந்த இறகினால் எழுந்து பறக்கப் பழகுங்கள் இரையைத் தொடித் தின்னலாம் என்று குருவி சொன்னது நன்று நன்று நாங்களும் இன்றே பறக்கப் பழகுவோம் என்று கூறித் தாயுடன் இரண்டு குஞ்சு கிளம்பின. ஒன்று மட்டும் சோம்பலாய் ஓடிக்கிக் கொண்டு உடலையே அன்று கூட்டில் இருந்தது. ஆபத் தொன்று வந்தது ! எங்கி ருந்தோ வந்தனன் ஏறி ஒருவன் மரத்திலே அங்கி ருந்த கூட்டினை அருகில் நெருங்கிச் சென்றனன் சிறகு இருந்ததும் பறக்கவே தெரிந்தி டாமல் விழித்திடும் குருவிக் குஞ்சைப் பிடித்தனன் கொண்டு வீடு சென்றனன் குருவிக் குஞ்சு அவனது கூட்டில் வாத லானது அருமை அன்னை உரைத்தது அதனின் காதில் ஒலித்தது . [Music] குருவி ஒன்று மரத்திலே கூடு ஒன்றைக் கட்டியே அருமை குஞ்சு மூன்றையும் அதில் வளர்த்து வந்தது நித்தம் , நித்தம் குருவியும் நீண்ட தூரம் சென்றிடும் கொத்தி வந்து இரைதனைக் குஞ்சு தின்னக் கொடுத்திடும் இறைவன் தந்த இறகினால் எழுந்து பறக்கப் பழகுங்கள் இரையைத் தொடித் தின்னலாம் என்று குருவி சொன்னது நன்று நன்று நாங்களும் இன்றே பறக்கப் பழகுவோம் என்று கூறித் தாயுடன் இரண்டு குஞ்சு கிளம்பின. ஒன்று மட்டும் சோம்பலாய் ஓடிக்கிக் கொண்டு உடலையே அன்று கூட்டில் இருந்தது. ஆபத் தொன்று வந்தது ! எங்கி ருந்தோ வந்தனன் ஏறி ஒருவன் மரத்திலே அங்கி ருந்த கூட்டினை அருகில் நெருங்கிச் சென்றனன் சிறகு இருந்ததும் பறக்கவே தெரிந்தி டாமல் விழித்திடும் குருவிக் குஞ்சைப் பிடித்தனன் கொண்டு வீடு சென்றனன் குருவிக் குஞ்சு அவனது கூட்டில் வாத லானது அருமை அன்னை உரைத்தது அதனின் காதில் ஒலித்தது . [End] கன்றே, கன்றே, கன்றே, கன்றே, ஓடிவா . காளைக் கன்றே ஓடிவா . இன்றே கூடி இருவரும் இன்ப மாகப் பேசலாம் . ‘அம்மா’ என்றே நாங்களும் அழைக்கி றோமே அன்னையை. ‘அம்மா’ என்று நீயுமே அழைப்ப தெங்கள் பாடமோ ? [Music] பாலைக் குடித்த பிறகுதான் வேலை ஒன்றும் இல்லையே வாளைத் தூக்கி என்னிடம் வளைந்து குதித்து ஓடிவா . சொரிந்து கொடுத்து உனக்குநான் சொன்னேன், ஏதோ வார்த்தைகள் ‘சரிதான், சரிதான்’ என்றுநீ தலையை ஆட்டிக் காட்டுவாய் . [Music] கன்றே, கன்றே, ஓடிவா . காளைக் கன்றே ஓடிவா . இன்றே கூடி இருவரும் இன்ப மாகப் பேசலாம் . ‘அம்மா’ என்றே நாங்களும் அழைக்கி றோமே அன்னையை. ‘அம்மா’ என்று நீயுமே அழைப்ப தெங்கள் பாடமோ ? [Music] பாலைக் குடித்த பிறகுதான் வேலை ஒன்றும் இல்லையே வாளைத் தூக்கி என்னிடம் வளைந்து குதித்து ஓடிவா . சொரிந்து கொடுத்து உனக்குநான் சொன்னேன், ஏதோ வார்த்தைகள் ‘சரிதான், சரிதான்’ என்றுநீ தலையை ஆட்டிக் காட்டுவாய் . [End] உழவர் வாழக உண்ண உணவு தந்திடும் உழவர் வாழக், வாழகவே, மண்ணை உழுது பயிர்களைக் வளர்க்கும் உழவர் வாழகவே; ஒன்றை நூறு நெர்களாய் உண்டு பண்ணித் தருபவர் ; நன்கு உழுது வியர்வையால் நனைந்து போக உழைப்பவர்; கண்ணைப் போலப் பயிர்களைக் காத்து உயிர்கள் காப்பவர் உண்ண உணவு இன்றியே உடல் வருந்தல் நீதியோ ? பாடு பட்டு உழுபவர் , பலனும் கண்டு தருபவர் , நாடு வளர வாழ்பவர் , நன்கு வாழ்க வாழ்கவே ! நாடு வளர வாழ்பவர் , நன்கு வாழ்க வாழ்கவே ! [Music] உண்ண உணவு தந்திடும் உழவர் வாழக், வாழகவே, மண்ணை உழுது பயிர்களைக் வளர்க்கும் உழவர் வாழகவே; ஒன்றை நூறு நெர்களாய் உண்டு பண்ணித் தருபவர் ; நன்கு உழுது வியர்வையால் நனைந்து போக உழைப்பவர்; கண்ணைப் போலப் பயிர்களைக் காத்து உயிர்கள் காப்பவர் உண்ண உணவு இன்றியே உடல் வருந்தல் நீதியோ ? பாடு பட்டு உழுபவர் , பலனும் கண்டு தருபவர் , நாடு வளர வாழ்பவர் , நன்கு வாழ்க வாழ்கவே ! நாடு வளர வாழ்பவர் , நன்கு வாழ்க வாழ்கவே ! [End] கப்பல் கப்பல் நல்ல கப்பலாம். கடலில் செல்லும் கப்பலாம். அக்க ரைக்குச் செல்லவே ஆட்கள் ஏறும் கப்பலாம். சாமான் ஏற்றும் கப்பலாம். சண்டை செய்யும் கப்பலாம். கப்பல் தன்னில் பலவதம் கடலின் மீது திரியுமாம். [Music] தூர தேசம் செல்லுமாம். துறை முகத்தில் தங்குமாம். கலங் கரை விளக்கினால் கரையைக் கண்டு சேருமாம். கப்பல் ஏறி உலகெலாம் காண வேண்டி ஆசையோ ? செல்வ தற்கே அனுமதிச் சீட்டு எங்கே ? காட்டிடு ! [Music] கப்பல் நல்ல கப்பலாம். கடலில் செல்லும் கப்பலாம். அக்க ரைக்குச் செல்லவே ஆட்கள் ஏறும் கப்பலாம். சாமான் ஏற்றும் கப்பலாம். சண்டை செய்யும் கப்பலாம். கப்பல் தன்னில் பலவதம் கடலின் மீது திரியுமாம். [Music] தூர தேசம் செல்லுமாம். துறை முகத்தில் தங்குமாம். கலங் கரை விளக்கினால் கரையைக் கண்டு சேருமாம். கப்பல் ஏறி உலகெலாம் காண வேண்டி ஆசையோ ? செல்வ தற்கே அனுமதிச் சீட்டு எங்கே ? காட்டிடு ! [End] மயிலைப்பாரு மயிலைப்பாரு மயிலைப்பாரு தோகைவிரித்து ஆடுது மானைப்பாரு மானைப்பாரு துள்ளித் துள்ளி ஓடுது பாம்பைப்பாரு பாம்பைப்பாரு படமெடுத்து ஆடுது முயலைப்பாரு முயலைப்பாரு தத்தித்தாவி ஓடுது நரியைப்பாரு நரியைப்பாரு தந்திரங்கள் பண்ணுது காட்டரசன் சிங்கத்தை கண்டு எல்லாம் பதுங்குது [Music] மயிலைப்பாரு மயிலைப்பாரு தோகைவிரித்து ஆடுது மானைப்பாரு மானைப்பாரு துள்ளித் துள்ளி ஓடுது பாம்பைப்பாரு பாம்பைப்பாரு படமெடுத்து ஆடுது முயலைப்பாரு முயலைப்பாரு தத்தித்தாவி ஓடுது நரியைப்பாரு நரியைப்பாரு தந்திரங்கள் பண்ணுது காட்டரசன் சிங்கத்தை கண்டு எல்லாம் பதுங்குது [End] அம்மா, அம்மா அம்மா, அம்மா, வருவாயே , அன்பாய் முத்தம் தருவாயே . அம்மா உன்னைக் கண்டாலே , அழுகை ஓடிப் போய்விடுமே . பத்து மாதம் சுமந்தாயே பாரில் என்னை காத்தாயே பத்தி யங்கள் காத்தாயே பாடு பட்டு வளர்த்தாயே அழகு மிக்க சந்திரனை ஆகா யத்தில் காண்பித்தே பழமும், பாலும் ஊட்டிடுவாய் . பாட்டும் கதையும் சொல்லிடுவாய் தமிழைக் கற்றுத் திந்திடுவாய் . ‘தத்துப் பித் ‘தெனப் பேசிடினும் ‘அமுதம், அமுதம்’எனறிடுவாய். அனனத்து முத்தம் தந்திடுவாய் எனக்குச் சிறுநோய் வந்தாலும் ஏனோ மிகவும் வருந்துகிறாய்? உணவும் இன்றி உறங்காமல், உயிர்ப்போல் என்னைக் காக்கின்றாய் உன்னைப் போலே வளர்த்திடுவோர், உலகில் உண்டோ வேறொருவர் ? என்னைக் காக்கும் அம்மாவே, எனக்குத் தெய்வம் நீதானே. [Music] அம்மா, அம்மா அம்மா, அம்மா, வருவாயே , அன்பாய் முத்தம் தருவாயே . அம்மா உன்னைக் கண்டாலே , அழுகை ஓடிப் போய்விடுமே . பத்து மாதம் சுமந்தாயே பாரில் என்னை காத்தாயே பத்தி யங்கள் காத்தாயே பாடு பட்டு வளர்த்தாயே அழகு மிக்க சந்திரனை ஆகா யத்தில் காண்பித்தே பழமும், பாலும் ஊட்டிடுவாய் . பாட்டும் கதையும் சொல்லிடுவாய் தமிழைக் கற்றுத் திந்திடுவாய் . ‘தத்துப் பித் ‘தெனப் பேசிடினும் ‘அமுதம், அமுதம்’எனறிடுவாய். அனனத்து முத்தம் தந்திடுவாய் எனக்குச் சிறுநோய் வந்தாலும் ஏனோ மிகவும் வருந்துகிறாய்? உணவும் இன்றி உறங்காமல், உயிர்ப்போல் என்னைக் காக்கின்றாய் உன்னைப் போலே வளர்த்திடுவோர், உலகில் உண்டோ வேறொருவர் ? என்னைக் காக்கும் அம்மாவே, எனக்குத் தெய்வம் நீதானே. [End] undefined

100 thoughts on “குட்டீஸ் ஸ்பெஷல் |Top 25 சூப்பர்ஹிட் தமிழ் ரைம்ஸ் | 50 நிமிடங்கள் | Tamil Nursery Rhymes | +50 Mins

 1. நான் இதை விரும்புகிறேன். இப்போது தமிழ் மக்கள் குழந்தை பாடல்களை கேட்கிறார்கள்

 2. Hi Magic Box-
  Great animation but I can’t help but notice that your segment song on careers/ job roles featured males only. Women can do these roles as well so why haven’t you shown that? You could have included a little girl talking about her future career choices? It’s important I think for the little girls watching your videos to know that they can do these jobs too. I have noticed a lot of your animations feature females in very traditional roles such as mother/ daughter. Maybe I’m wrong- I haven’t watched all your animated videos. Maybe you could include a female doctor or authority figure in your videos. And maybe a little girl watching will be inspired by that. Just a suggestion.

 3. Good songs and animation.Educative also.We can show to our Kids.

 4. நன்றி அருமையான பாடல்கள்

 5. என் குழந்தை கேட்டு மிகவும் சந்தோஷ படுகிறது

 6. எனது குழந்தைகளுக்கு பிடித்த பாடல்

 7. எனது மகனுக்கு மிகவும் பிடித்தப்பாடல் சூப்பர்

 8. அ௫மையான பாடல்கள் அனைத்தும். என் மகளுக்கு மிகவும் பிடிக்கும்.

 9. My brother stop crying when he hear this song

  Very nice

  👌👌👌✌✌

 10. Ayo…..awesome vid

 11. Very very nice all $ongs…..tk u …..my son very like it this songs …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *