100 thoughts on “Muthai tharu – Thiruppugazh

 1. TMS… The One & Only to have started this Thirupuzh Singing…. Devamirtham!!!

 2. Dislike poduravanga may be syko va kuda irukalam…Thamizh na enna nu theriyadha idiots…

 3. அப்பா ௐ ❤ செந்தி நகர்ச்சேவகா என்று நீறு அணிவோர்க்கு மேவ வாராதே வினை

 4. தீராத வினைகள் தீரும் திருப்புகழ் பாட!!!

 5. முருகா முருகா சத்திச் சரவண

  முத்திக்கொரு வித்துக் குருபர

 6. No words to say about this song.
  The one acted as Lord Murugan is excellent and TMS acting also nice.

 7. முருகனின் கருணையே கருணை…

  கருணைக்கடல் முருகனை நினைத்து உருகாதார் யார்?

 8. ஒவ்வொரு நாளும் கேட்கக் கூடிய அருமையான பதிகம்… இதை விட வேறென்ன வேண்டும் என் முருகனை வணங்கி வழிபட… அருணகிரிநாதர் ஐய்ய வழி கட்டிடுவாய் என் முருகனை காண.

 9. நிறைய அழுதுவிட்டாய் இனி அழாதே மகனே…..

  முருகன் எனக்காகவே சொன்னதுபோல் உள்ளது.

 10. Muthai Tharu Patthi Thirunagai
  Atthikkirai Satthi Saravana
  Mutthikkoru Vitthu Guru Para Ena Odhum…Muruga

  Muthai Tharu Patthi Thirunagai
  Atthikkirai Satthi Saravana
  Mutthikkoru Vitthu Guru Para Ena Odhum
  –(2)–

  Mukkat Para Marku Churuthiyin
  Murpattadhu Karpith Thiruvarum
  Muppatthu Muvargath Thamararum Adi Pena
  –(2)-

  Patthu Thalai Thatthak Kanaithodu
  Otrai Giri Matthaip Porudhoru
  Pattap Pagal Vattath Thigiriyil Iravaaga
  –(2)–

  Pattharkira Thatthaik Kadaviya
  Pacchaippuyal Mecchath Thagu Porul
  Patchatthodu Rakshith Tharulvadhum Oru Naale
  –(2)–

  Thitthitheya Otthap Paripura
  Nirttha Padham Vaitthup Bayiravi
  Dikkotka Nadikkak Kazhugodu Kazhudhaada
  –(2)–

  Dhikkup Pari Attap Bayiravar
  Thokku Tthoku Thokkuth Thoku Thoku
  Chithrappavurikkuth Thrigadaga Ena Odha
  –(2)–

  Kotthup Parai Kottak Kalamisai
  Kukku Kukukuku Kukukuku
  Kutthip Pudhai Pukku Pidiyena Mudhukoogai
  –(2)–

  Kotputrezha Natpatr Avunarai
  Vetti Baliyittuk Kulagiri
  Kutthup Pada Otthup Poravala Perumaale
  –(2)–

 11. தமிழ் தெரிந்தவர்களுக்கே இப்பாடலின் அருமை, பெருமை தெரியும். எளிதாக பிடிக்கவில்லையென தேர்ந்தெடுத்து போகலாம். உலகின் எந்த மொழியிலும் இவ்வாறு வல்லின எழுத்துக்கள் கொண்டு உச்சரிக்கவே வலிமை வேண்டிய கடின வார்த்தைகள் கொண்டு பாடல் அமையாது. தமிழுக்கு மட்டுமே சாத்தியம். பிழையின்றி பாட டி.எம்.எஸ். போன்ற ஜாம்பவான்களுக்கே முடியும்.

 12. முத்தைத்தரு பத்தித் திருநகை
  அத்திக்கிறை சத்திச் சரவண
  முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

  முக்கட்பர மற்குச் சுருதியின்
  முற்பட்டது கற்பித் திருவரும்
  முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

  பத்துத்தலை தத்தக் கணைதொடு
  ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
  பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

  பத்தற்கிர தத்தைக் கடவிய
  பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
  பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே

  தித்தித்தெய ஒத்தப் பரிபுர
  நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
  திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட

  திக்குப்பரி அட்டப் பயிரவர்
  தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
  சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

  கொத்துப்பறை கொட்டக் களமிசை
  குக்குக்குகு குக்குக் குகுகுகு
  குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை

  கொட்புற்றெழ நட்பற் றவுணரை
  வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
  குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே

  படம்: அருணகிரிநாதர்
  இசை: G.ராமநாதன் & T.R.பாப்பா
  பாடலாசிரியர்: அருணகிரிநாதர்
  பாடியவர்: T.M.சௌந்தரராஜன்

 13. சித்திரம் வரைய சுவர் வேண்டிய அவசியம் என்ன தெய்வம் இருப்பதன் பொருள் என்ன

 14. டி.எம்.எஸ் அவர்கள் மறைய வில்லை. இந்த பாடலின் மூலமாக வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்.

 15. அழகு என்ற சொல்லுக்கு முருகா 🕉🕉

 16. https://youtu.be/zfm4su5Ku1Q

  Thirupuhazh – for prosperity and beauty

 17. 😍🤗😊🤩😘😍🤗😊😘🤩😍🤗😊😘🤩

 18. முருகன் கருணை
  முருகனே துனை

 19. om muruga Saranam arumai super thirupugal murugan karunai mei silukirathu

 20. Those,who have..disliked this song have no knowledge in this beautiful… song.

 21. Tamil Tamil nu Pesura Seeman madri alunglla itha padala stage la Pada sollunga papom

 22. உயிருக்கு அழிவுண்டு…தமிழுக்கு அழிவில்லை… முருகா

 23. முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள் | Muthai tharu pathi song lyrics

  By Admin on December 25, 2018

  திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள், Muthai tharu pathi song lyrics, beautiful murugan song.

  முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.
  முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் காணொளி.. இதன் பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது… மற்றும் உங்களின் பார்வைக்காக, இந்த பாடலின் பொருளும் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது…

  திருப்புகழ் 6 முத்தைத்தரு (திருவருணை)
  தத்தத்தன தத்தத் தனதன
  தத்தத்தன தத்தத் தனதன
  தத்தத்தன தத்தத் தனதன ……
  தனதான.. . ..
  பாடல் வரிகள்
  முத்தைத்தரு பத்தித் திருநகை
  அத்திக்கிறை சத்திச் சரவண
  முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
  முக்கட்பர மற்குச் சுருதியின்
  முற்பட்டது கற்பித் திருவரும்
  முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
  பத்துத்தலை தத்தக் கணைதொடு
  ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
  பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
  பத்தற்கிர தத்தைக் கடவிய
  பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
  பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே
  தித்தித்தெய ஒத்தப் பரிபுர
  நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
  திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
  திக்குப்பரி அட்டப் பயிரவர்
  தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
  சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
  கொத்துப்பறை கொட்டக் களமிசை
  குக்குக்குகு குக்குக் குகுகுகு
  குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை

  கொட்புற்றெழ நட்பற் றவுணரை
  வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
  குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.

  சொல் விளக்கம்

  முத்தைத்தரு பத்தித் திருநகை … வெண்முத்தை நிகர்த்த, அழகான
  பல்வரிசையும் இளநகையும் அமைந்த
  அத்திக்கு இறை … தேவயானை தேவியின் தலைவனே,
  சத்திச் சரவண … சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,
  முத்திக்கொரு வித்துக் குருபர … மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
  விதையாக விளங்கும் ஞான குருவே,
  எனவோதும் முக்கட்பரமற்கு … என்று துதிக்கும் முக்கண்ணர்
  பரமசிவனார்க்கு
  சுருதியின் முற்பட்டது கற்பித்து … வேதங்களுக்கு முதன்மையான
  ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,
  இருவரும் … (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
  இருவரும்,
  முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண … முப்பத்து முக்கோடி
  தேவர்களும் அடி பணிய நின்றவனே,
  பத்துத்தலை தத்தக் கணைதொடு … ராவணனுடைய பத்துத்
  தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,
  ஒற்றைக்கிரி மத்தைப் பொருது … ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
  கொண்டு பாற்கடலைக் கடைந்து,
  ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக … ஒரு பகற்
  பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,
  பத்தற்கு இரதத்தைக் கடவிய … நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
  தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய
  பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் … பசுமையான
  நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,
  பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே … பரிவோடு
  என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?
  (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை
  விரிவாக வருணிக்கிறது).
  தித்தித்தெய ஒத்தப் பரிபுர … தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
  சிலம்புகள் அணிந்த
  நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி … நாட்டியப் பாதங்களை வைத்து
  காளிதேவி
  திக்கொட்க நடிக்க … திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
  செய்யவும்,
  கழுகொடு கழுதாட … கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,
  திக்குப்பரி அட்டப் பயிரவர் … எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
  தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**
  சித்ரப்பவுரிக்கு … இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப
  தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
  எனவோத … ‘தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக’
  என்ற தாள ஓசையைக் கூறவும்

 24. சொல் விளக்கம்

 25. Arumai mikka pramaatham my favourite song🙏🙏🙏🙏

 26. search

  தத்தத்தன தத்தத் தனதன
       தத்தத்தன தத்தத் தனதன
            தத்தத்தன தத்தத் தனதன …… தனதான

  ……… பாடல் ………

  முத்தைத்தரு பத்தித் திருநகை
       அத்திக்கிறை சத்திச் சரவண
            முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்

  முக்கட்பர மற்குச் சுருதியின்
       முற்பட்டது கற்பித் திருவரும்
            முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்

  பத்துத்தலை தத்தக் கணைதொடு
       ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
            பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்

  பத்தற்கிர தத்தைக் கடவிய
       பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
            பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே

  தித்தித்தெய ஒத்தப் பரிபுர
       நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
            திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்

  திக்குப்பரி அட்டப் பயிரவர்
       தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
            சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்

  கொத்துப்பறை கொட்டக் களமிசை
       குக்குக்குகு குக்குக் குகுகுகு
            குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை

  கொட்புற்றெழ நட்பற் றவுணரை
       வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
            குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.

  ……… சொல் விளக்கம் ………

  முத்தைத்தரு பத்தித் திருநகை … வெண்முத்தை நிகர்த்த, அழகான
  பல்வரிசையும் இளநகையும் அமைந்த

  அத்திக்கு இறை … தேவயானை* தேவியின் தலைவனே,

  சத்திச் சரவண … சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

  முத்திக்கொரு வித்துக் குருபர … மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
  விதையாக விளங்கும் ஞான குருவே,

  எனவோதும் முக்கட்பரமற்கு … என்று துதிக்கும் முக்கண்ணர்
  பரமசிவனார்க்கு

  சுருதியின் முற்பட்டது கற்பித்து … வேதங்களுக்கு முதன்மையான
  ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

  இருவரும் … (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
  இருவரும்,

  முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண … முப்பத்து முக்கோடி
  தேவர்களும் அடி பணிய நின்றவனே,

  பத்துத்தலை தத்தக் கணைதொடு … ராவணனுடைய பத்துத்
  தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

  ஒற்றைக்கிரி மத்தைப் பொருது … ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
  கொண்டு பாற்கடலைக் கடைந்து,

  ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக … ஒரு பகற்
  பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

  பத்தற்கு இரதத்தைக் கடவிய … நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
  தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

  பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் … பசுமையான
  நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

  பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே … பரிவோடு
  என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?

  (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை
  விரிவாக வருணிக்கிறது).

  தித்தித்தெய ஒத்தப் பரிபுர … தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
  சிலம்புகள் அணிந்த

  நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி … நாட்டியப் பாதங்களை வைத்து
  காளிதேவி

  திக்கொட்க நடிக்க … திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
  செய்யவும்,

  கழுகொடு கழுதாட … கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

  திக்குப்பரி அட்டப் பயிரவர் … எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
  தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

  சித்ரப்பவுரிக்கு … இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

  தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
  எனவோத … 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
  என்ற தாள ஓசையைக் கூறவும்,

  கொத்துப்பறை கொட்ட … கூட்டமாகப் பற்பல பறை
  வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

  களமிசை முதுகூகை … போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

  குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
  கொட்புற்றெழ … 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
  'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
  சுழன்று மேலே எழவும்,

  நட்பற்ற அவுணரை … சினேக எண்ணம் தவிர்த்து விரோத
  மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

  வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட … கொன்று பலி
  கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,

  ஒத்துப் பொரவல பெருமாளே. … தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
  போர் செய்யவல்ல பெருமாளே

 27. Enga schoolaa indha paatu paadana enga tamil ayyya 100 roobai thararu

 28. திரும்ப திரும்ப பார்க்க எனது ஆனவ மாயை விலகுவதாக உணர்கிறேன். கற்ற அறிவு அனைத்தும் உனதே என் தந்தையே…

 29. This dress is the normal man in Tamil Nadu used to wear . No wonder Paris and other fashions were from india

 30. தமிழராய் பிறப்பதற்கு என்ன தவம் செய்தேனோ…..

 31. T M Sயின் ஆன்மிக நடிப்பு முருகனுக்கே சமர்ப்பணம்…

 32. முத்தைத் தருபத்தித் திருநகை
  அத்திக்கிறை சத்திச் சரவண
  முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்
  முத்தைத் தருபத்தித் திருநகை
  அத்திக்கிறை சத்திச் சரவண
  முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்
  முக்கட்பரமற்குச் சுருதியின்
  முற்பட்டது கற்பித்திருவரும்
  முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண
  முக்கட்பரமற்குச் சுருதியின்
  முற்பட்டது கற்பித்திருவரும்
  முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண
  பத்துத்தலை தத்தக் கணைதொடு
  ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
  பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
  பத்துத்தலை தத்தக் கணைதொடு
  ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
  பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
  பத்தற் கிரதத்தைக் கடவிய
  பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
  பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
  பத்தற் கிரதத்தைக் கடவிய
  பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
  பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
  தித்தித் தெய ஒத்தப் பரிபுர
  நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
  திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்
  தித்தித் தெய ஒத்தப் பரிபுர
  நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
  திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்
  திக்குப் பரி அட்டப் பயிரவர்
  தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
  சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்
  திக்குப் பரி அட்டப் பயிரவர்
  தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
  சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்
  கொத்துப்பறை கொட்டக் களமிசை
  குக்குக் குகு குக்குக் குகுகுகு
  குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
  கொத்துப்பறை கொட்டக் களமிசை
  குக்குக் குகு குக்குக் குகுகுகு
  குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
  கொட்புற்றெழ நட்பற் றவுணரை
  வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
  குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!
  கொட்புற்றெழ நட்பற் றவுணரை
  வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
  குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!

 33. பேச்சு வருமா பேர் இன்பம் கண்ட் பின் பேச்சு வருமா🥰🥰🥰🥰🙏🙏🙏

 34. திருப்புகழ் ஒன்று போதும் நாம் தமிழின் பெருமையை அறிய. வாழ்க vazhamudan. ஓம் முருகா

 35. முருகனின் அருளை TMSயின் நடிப்பு பிரகாசித்துவிட்டது…

 36. முத்தைத்தரு பத்தித் திருநகை
       அத்திக்கிறை சத்திச் சரவண
            முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்

  முக்கட்பர மற்குச் சுருதியின்
       முற்பட்டது கற்பித் திருவரும்
            முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்

  பத்துத்தலை தத்தக் கணைதொடு
       ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
            பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்

  பத்தற்கிர தத்தைக் கடவிய
       பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
            பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே

  தித்தித்தெய ஒத்தப் பரிபுர
       நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
            திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்

  திக்குப்பரி அட்டப் பயிரவர்
       தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
            சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்

  கொத்துப்பறை கொட்டக் களமிசை
       குக்குக்குகு குக்குக் குகுகுகு
            குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை

  கொட்புற்றெழ நட்பற் றவுணரை
       வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
            குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.

 37. இப்போது இருக்கும் ஒருவர் கூட இந்ந பாடலை இது போல் நேர்த்தியாக பாட முடியாது🙏🙏🙏

 38. 2019 அக்டோபரில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறீர்கள்..

 39. Om muruga. What are those non sense lines in english totally unrelated while watching the video

 40. Foolish translation for the wonderful lyrics…muruga you should punish those demons

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *