Neeya Naana Full Episode 453

21 thoughts on “Neeya Naana Full Episode 453

  1. https://pandian90skids.blogspot.com/search?updated-max=2019-05-11T21:46:00-07:00&max-results=7

  2. I am ask one humble request I want to see the full episode of bike lovers please……

  3. எல்லாம் சரி விவசாயிகளுக்கு நீங்கள் கூறும் வரி வருகிறதா

  4. 60 வருஷத்துக்கு முன்னாடி வந்த ஈஷ்வர வருஷம் கடும் வறட்சி பஞ்சத்தை எதிர்கொண்டது நமது நாடு . அதனால் அடுத்த 60 வருடம் கழித்து வந்த ஈஷ்வர வருஷத்தில் வறட்சியை எதிர்நோக்கி அதைத் தடுக்க பச்சைமரம்செடிகொடிகள் வளர்க்க ஆவன செய்யவேண்டிய சமயத்தில் கார்ப்பரேட்ஸ் உட்புகுந்து நிலைமையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர் . இந்த மாதிரி நேரங்களிலாவது சமயத்துறவிகள் மக்களை சரியான பாதையில் அழைத்து சென்றார்களா என்றால் அதுவும் கிடையாது . கலியின் வலி .

  5. காந்தி கணக்கு என்றால் என்ன அய்யா ? அந்த சொல் வழக்காடல் வந்தது எப்படி ? வ.உ.சியாருக்கு அவர் நொடித்துப் போன நொடியில் வெளிநாட்டிலிருந்து வந்த தொகை ரூ 10000 காந்தி அவர்களிடம் வந்து சேர்ந்தது .ஆனால் காந்தி அவர்கள் கடைசி வரையிலும் அந்தப் பணத்தைக் கொண்டு போய் வஉசி குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவேயில்லை . அதைத்தான் காந்தி கணக்கு என்கிறோம் . காந்தியை விட உண்மையான ஹீரோஸ் இரத்தத்தையும் உயிரையும் கொடுத்தவர்கள் இங்கே உள்ளனர் .முதலில் காந்தி உத்தமர் ' மித் 'தை உடைத்தெறிய வேண்டும் .

  6. மேலாண்மை பொன்னுச்சாமி அய்யாவுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙇🙏🙇🙏🙇

  7. When uploading the video please put the topic as the title rather than episode number

  8. 26:05 Never have I heard a more stupid statement in my life hahaha.

  9. எடுத்துக்காட்டுக்கு ஒரு பொருள் 799 ரூபாய் மட்டுமே என்று பார்க்கிறோம் ஏனென்றால் rs.800 வைத்து விட்டால் அதற்கான வரி அதிகமாகும் எனவே 799 என விலை நிர்ணயம் செய்கிறார்கள் ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டு வரிஅதிகமாகும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு ரூபாய் கம்மியாக விற்பனை செய்கிறார்கள் என்பது என்னுடைய கருத்தாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *